புரி ஜெகன்நாதர் கோவிலில் மொபைல் போனுக்கு தடையா?

Added : டிச 10, 2022 | |
Advertisement
புரி: ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலுக்குள், ஜன., 1ல் இருந்து மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.ஒடிசா மாநிலத்தில் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவிலுக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொபைல் போனால் கோவிலுக்குள் பக்தர்களின் தரிசனத்தில் இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கருவறையை
Jagannath Temple, Puri, mobile ban, புரி, ஜெகன்நாதர் கோவில், மொபைல் போன், தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புரி: ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலுக்குள், ஜன., 1ல் இருந்து மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.


ஒடிசா மாநிலத்தில் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவிலுக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொபைல் போனால் கோவிலுக்குள் பக்தர்களின் தரிசனத்தில் இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் நிகழ்வும் நடந்து வருகிறது.


latest tamil news

இதைத் தடுக்க, வரும் ஜனவரி முதல் கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X