சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழையளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
காட்டுப்பாக்கத்தில் 15.7 செ.மீ.,
திருத்தணி - 10 செ.மீட்டர்
கும்மிடிப்பூண்டி - 13.4 செ.மீட்டர்,
சோழவரம் - 12. 9 செ.மீட்டர்
திருவள்ளூர் 11.4 செ.மீட்டர்,
செங்குன்றம் 12.1 செ.மீட்டர்,
பூந்தமல்லி 11.5 செ.மீட்டர்
நுங்கம்பாக்கம், புழல், பூந்தமல்லி தலா 10 செ.மீ, காஞ்சிபுரம் 10.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
Advertisement