‛அச்சம் வேண்டாம்; புயல் பாதிப்புக்கு உதவ பாஜ., ரெடி': அண்ணாமலை

Added : டிச 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர். உதவிக்கு 9150021831, 9150021832, 9150021833 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில்
புயல்பாதிப்பு, பாஜக, பாஜகஅண்ணாமலை, தமிழக பாஜக தலைவர், Storm,Weather,புயல்,மழை,வானிலை

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர். உதவிக்கு 9150021831, 9150021832, 9150021833 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-202200:02:54 IST Report Abuse
venugopal s தலைவர் மோடி பாணியில் அண்ணாமலை அவர்களும் வாயால் வடை சுட ஆரம்பித்து விட்டாரே,பலே பலே!...
Rate this:
Cancel
tryrtyr - chennai,இந்தியா
10-டிச-202219:59:52 IST Report Abuse
tryrtyr என்ன மாதிரியான உதவி ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-டிச-202219:40:59 IST Report Abuse
Ramesh Sargam எப்படி இருந்தாலும், மத்தியில் உள்ள பாஜக அரசுதான், தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கும். நிவாரணம் எவ்வளவு கேற்க வேண்டும் என தமிழக அரசு கணக்கு இப்பவே போட ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசின் நிவாரணத்தை பெற்று, அதில் 'ஸ்டிக்கர்' ஒட்டி தமிழக அரசு பெருமை தேடிக்கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X