சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர். உதவிக்கு 9150021831, 9150021832, 9150021833 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement