அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் பதில் மனு

Added : டிச 10, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், தேர்தல் ஆணையத்தை எப்படி வழக்கில் இணைக்க இயலும்?. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச
 அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் பதில் மனு

புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அவர் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், தேர்தல் ஆணையத்தை எப்படி வழக்கில் இணைக்க இயலும்?. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் டிச.12ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (2)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-டிச-202221:23:25 IST Report Abuse
Vijay D Ratnam திமுக பாரம்பரிய வாரிசு அரசியலை கொண்டுவர முயற்சித்து இப்போது அதிமுக தொண்டர்களிடம் தன் செல்வாக்கை சுத்தமாக இழந்துவிட்டு கோர்ட்டை பிடித்து தொங்கி கொண்டு தவிக்கிறார் ஓபிஎஸ். தன் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற ரியாலிட்டியை புரிந்துகொள்ளவேண்டும் ஓபிஎஸ்.
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
10-டிச-202218:15:09 IST Report Abuse
Raja Vardhini எம்.ஜி.ஆர். பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது..... "பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் .. போகட்டும் விட்டு விடு"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X