புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், தேர்தல் ஆணையத்தை எப்படி வழக்கில் இணைக்க இயலும்?. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் டிச.12ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Advertisement