வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பொங்கலுக்கு இலவச அரிசி, சர்கக்ரை வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதிகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பொங்கலுக்கு இலவச அரிசி, சர்கக்ரை வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதிகிறேன். மன்னராட்சி வாரிசு அரசியல் என்பது போருக்கு செல்ல உதவும்; இங்கு ஆனால் அப்படியில்லேயே.

தலைவர்களின் வாரிசுகள் அதிகாரத்துக்கு மட்டுமே வருகின்றனர். பொங்கலுக்கு ஒரு முழ கரும்பு தரவில்லை என்றால் என்ன ஆகி விடப்போகிறது?. பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தர வேண்டும் என கோருவதை நான் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.