புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்தும் 'பாரத் ஜோடோ' பாத யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் இன்று பங்கேற்கிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கிய ராகுலின், 'பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ம.பி., வழியாக சென்று, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்த பாத யாத்திரை துவங்கி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்று (டிச.24) டில்லியில் இந்த யாத்திரை நுழைய உள்ளது. அங்கு ஒரு வாரம் இந்த யாத்திரை நடக்க உள்ளது.
![]()
|
முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மநீம துணைத்தலைவர் மவுரியா கூறியுள்ளார்.