மார்கழி பெருவிழா
வேணுகோபால சுவாமி கோவில்: அபிஷேகம், சுப்ரபாதம், திருப்பாவை, சகஸ்ரநாம அர்ச்சனை, சந்தனகாப்பு, அதிகாலை 3:30 மணி முதல். இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 2வது தெரு, கோபாலபுரம்.
ராப்பத்து விழா: ஒன்பதாம் திருநாள். பரமபத வாசல் சேவை - மாலை, 4:15 மணி. கோவர்த்தனகிரி திருக்கோலம், நம்மாழ்வார் - இரவு, 8:30 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருல்லிக்கேணி.
அரங்கநாத சுவாமி கோவில்: சுபாங்கம் - இரவு 7:00 மணி. இடம்: முல்லா தெரு, சவுகார்பேட்டை.
வேங்கட வரத பெருமாள் கோவில்: திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவை, திருவாராதனம், சாற்றுமுறை - காலை 5:00 மணி முதல். இடம்: பருத்திப்பட்டு. ஆவடி.
ராகு கால வழிபாடு: துர்கையம்மனுக்கு அபிஷேகம், காலை 7:00 மணி. சிறப்பு அலங்கார ஆராதனை - மதியம் 3:30 மணி முதல். இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
சங்கடஹர சதுர்த்தி: கமலசித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி முதல். இடம்: கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
சங்கடஹர சதுர்த்தி: விநாயகருக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை, மாலை, 6:30 மணி. இடம்: ரத்னவிநாயகர் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
அசங்கடஹர சதுர்த்தி: விநாயகருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி முதல். இடம்: சுந்தர விநாயகர் கோவில் பிரதான சாலை, பள்ளிக்கரணை.
தெய்வீகப் பேருரை: 'இறை இறங்கிய கதைகள்' - அம்புஜவல்லி, பிற்பகல் 2:00 மணி. இசைப்பேருரை: புனித பாகவதக் கதை - திவ்ய கிருஷ்ணதாஸ் பாகவதர் - மாலை 6:30 மணி. இடம்: நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.
தமிழிசை: எம்.வி.குமார், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
திருப்பாவை
சீனிவாச பெருமாள் கோவில்: தேரழுந்துார் அரங்கராஜன், மாலை, 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
சிவா விஷ்ணு கோவில்: வெ.ராமமூர்த்தி, காலை, 5:45 மணி. திருவெம்பாவை: மாலை, 6:00 மணி. இடம்: அழகப்ப நகர், கீழ்ப்பாக்கம்.
சொற்பொழிவு
சக்தி பீடங்கள்: லதா கதிர்வேல், மாலை 6:30 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.
தைப் பொங்கல் விழா: பங்கேற்பு: முதல்வர் ஆ.சுப்ரமணி, காலை 10:00 மணி. இடம்: அரசு கல்வியியல் மேம்பாடு நிறுவனம், சைதாப்பேட்டை.
கலைவிழா
தியாக பிரம்ம கான சபா: நாடகம்: காத்தாடி ராமமூர்த்தி குழுவினர்- மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், 103, ஜி.என்.,சாலை, தி.நகர், சென்னை - 17.
மயிலாப்பூர் பைன் ஆர்ட் கிளப்: பரதநாட்டியம்: குமாரி சஞ்சனா ரமேஷ்- மாலை, 5:45 மணி. குமாரி மதுமிதா ஸ்ரீதரன்- இரவு, 7:15 எண்.45, முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர்.