நாகர்கோவில் : திருவனந்தபுரம் செங்கல் சூளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் 37. பெருவழிப் பாதையில் குழுவினருடன் பம்பை வந்தனர். வழியில் அழுதையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அபிலாஷ் பலியானார்.
Advertisement