உடுமலை
ஆன்மிகம்
மார்கழி மாத திருவிழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், தளி ரோடு,பள்ளபாளையம். விஷ்பரூபதரிசனம்.>> காலை, 5:00 மணி. திருப்பள்ளியெழுச்சி,திருப்பாவை, பஜனை.>> காலை, 6:30 மணி.திருவாய்மொழி,ஒன்பதாம் பத்து>> மாலை, 5:30 மணி.
ராஜகணபதி கோவில், வி.ஜி.ராவ்நகர், உடுமலை. மார்கழி பூஜை. n மாலை, 6:00 மணி.
சுடலை ஈஸ்வரர் சுவாமி கோவில், பள்ளபாளையம். சிறப்பு பூஜை. n மாலை, 6:00 மணி.
ஆன்மிக நிகழ்ச்சி
ராமய்யர் திருமண மண்டபம், வ.உ.சி., வீதி, உடுமலை. உபன்யாசம். ஸ்ரீசிவலீலா நாமஸங்கீர்த்தன உபன்யாசம். நிகழ்த்துபவர்: தாமோதர தீட்சிதர். ஏற்பாடு: உடுமலை பஜனை சபா டிரஸ்ட், உடுமலை பிராமண சேவா சமிதி, உழவார திருப்பணி மன்றம். n மாலை, 6:30 மணி.
வைகுண்ட ஏகாதசி விழா
ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோவில், பெரியகடைவீதி,உடுமலை. திருவாய்மொழி ஒன்பதாம் பத்து, சிறிய திருமடல். பாசுரங்கள் சேவை n மாலை, 6:00 மணி.
திருக்கல்யாண உற்சவம்
ஸ்ரீ ரங்கமன்னார் ஸமேத ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி, உடுமலை. பூமி லட்சுமி அம்மனுக்கு அபிேஷகம். n காலை, 9:00 மணி. பஜனை நிகழ்ச்சி. n மாலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், சிறப்பு ஆராதனை >> பகல், 12:30 மணி.
ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி, உடுமலை.>> காலை, 6:30 மணி.
அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை. சிறப்பு பூஜை >> காலை, 8:00 மணி.
நவநீத கிருஷ்ணன் கோவில், பெரியகடை வீதி.>> காலை, 6:00 மணி.
அர்ச்சுனேஸ்வரர் கோவில்,கடத்துார், மடத்துக்குளம். சிறப்பு பூஜை >> காலை, 8:00 மணி.
சித்தி புத்தி விநாயகர்கோவில், தளி ரோடு.>> காலை, 6:00 மணி.
தெக்கலுார் துர்க்கை அம்மன் கோவில், புதுப்பாளையம்.சிறப்பு பூஜை>> காலை 6:00 மணி.
ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவில், அடிவள்ளி.சிறப்பு பூஜை.>> காலை, 6:00 மணி.
அமரபுயங்கீஸ்வரர் கோவில், சோமவாரபட்டி, பெதப்பம்பட்டி.>> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை விழா
ஐயப்பன் கோவில், கணியூர். சிறப்பு அபிேஷகம். அலங்காரம். >> காலை, 6:00 மணி.
முக்கண்ணியம்மை உடனமர் முக்கண்ணப்பர் கோவில்,மடத்துார், மடத்துக்குளம்.>> காலை, 6:00 மணி.
விளையாட்டு
ஆண்டு விளையாட்டு விழா
ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, பள்ளபாளையம், உடுமலை. n காலை, 9:00 மணி.