பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிலத்தரகர் கொலை

Added : ஜன 09, 2023 | |
Advertisement
நாகர்கோவில்: நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பட்டப்பகலில் நிலத்தரகர் சேவியர்பாபு 57, கொலை செய்யப்பட்டார்.கருங்கல் அருகே செல்லங்கோணத்தை சேர்ந்தவர் சேவியர்பாபு. நேற்று காலை நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நண்பர் மோகன் என்பவரது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் சொமோட்டோ சட்டை அணிந்து மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த

நாகர்கோவில்: நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பட்டப்பகலில் நிலத்தரகர் சேவியர்பாபு 57, கொலை செய்யப்பட்டார்.

கருங்கல் அருகே செல்லங்கோணத்தை சேர்ந்தவர் சேவியர்பாபு. நேற்று காலை நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நண்பர் மோகன் என்பவரது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் சொமோட்டோ சட்டை அணிந்து மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த இருவர் சேவியர்பாபுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

திடீர் என்று தங்களிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி விட்டனர். இதில் சேவியர் பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கோட்டார் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X