பாக்.,கில் உணவு பஞ்சம்: நெருக்கடியில் தவிக்கும் மக்கள்

Updated : ஜன 10, 2023 | Added : ஜன 10, 2023 | கருத்துகள் (41) | |
Advertisement
இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது. 57 சதவீதம்தேயிலை விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் அத்தியாவசிய உணவான
 பாக்., உணவு பஞ்சம்: நெருக்கடி  தவிக்கும் மக்கள்


இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.


பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது.


latest tamil news57 சதவீதம்


தேயிலை விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் அத்தியாவசிய உணவான கோதுமையின் விலை 57 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால், நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 21.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 28.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.


அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்டதாகவும், தற்போதுஉள்ள கையிருப்பை வைத்து, மூன்று வாரங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 227 ஆக சரிந்துள்ளது.


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிஉள்ள பாக்., அரசை மீட்பதற்காக, சீனாவின் உதவியை அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாடிஉள்ளார்.


சீன பிரதமர் லீ கிகுவாங் உடன் தொலைபேசி வாயிலாக உதவி கோரினார்.
இலங்கையின் நிலை?


சவுதி அரேபியாவிடம், 2.50 லட்சம் கோடி ரூபாய் உதவி தொகையை பாக்., ராணுவ தலைவர் ஆசிம் முனிர் கேட்டு உள்ளார்.


நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டதை போல, பாக்., கிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (41)

Yesappa - Bangalore,இந்தியா
13-ஜன-202312:09:46 IST Report Abuse
Yesappa அவர்களும் மனிதர்களே.. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .. ஏனவே ஸ்டாலின் அறிவாலய அறக்கட்டளையில் இருந்து நூறு கோடி கொடுப்பர்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
13-ஜன-202306:01:07 IST Report Abuse
Milirvan கஷ்மீருக்குள்ள அனுப்புற கொடூரர்கள திருப்பி கூப்பிட்டு வாயில சுட்டுக்குங்க.. பசியாறி சுபிட்சமாயிடும்..
Rate this:
Cancel
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
12-ஜன-202309:18:17 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana இவர்களுக்கு உதவி செய்வது பாம்புக்கு பால் வார்த்தை போல, தினமும் சாப்பிட சம்பாதிக்கும் கோவைல பாம் வைக்க இவர்களுக்கு எப்படி மனது வந்தது? முன்பு வெடித்த பொழுது ஒரு முஸ்லீம் கூட பாதிக்கப்படவில்லை, இறந்தது எல்லாம் ஹிந்துகள் தான். ஆண்டு பள்ளியில் படிக்கும் வந்தது பிள்ளைகளும் பள்ளிக்கு வரவில்லை, அப்படி என்றால் அவர்களுக்கு முன்பே தெறித்து இருந்தும் கூட படிக்கும் நண்பர்களுக்கு கூட சொல்லவில்லை.. கல்நெஞ்சக்காரர்கள். நாம்தான் தொப்புள்கொடி உறவு என்று அவர்களின் உண்மை முகம் தெரியாமல் பழகுகிறோம்.
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
13-ஜன-202306:05:45 IST Report Abuse
Milirvanவிஷயம் வெளியாகி விட்டது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X