மதுரை : தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு காந்தி திரும்பி வந்த ஜன. 9 , வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக மதுரை காந்தி மியூசியத்தில் கொண்டாடப்பட்டது. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் கே.டி.எச்., பல்கலை உயிரியல் பேராசிரியை குணரத்னா இணைய வழியில் பேசினார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி வரலாற்று துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement