மதுரை : சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தில் செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் துவக்கி வைத்தார். டாக்டர் பிரான்சிஸ் சேவியர் தலைமையில் உதவி டாக்டர் சிந்து, ஆய்வாளர்கள் மரகதம், முருகையன் சிகிச்சை அளித்தனர். 200 க்கும் மேற்பட்டோர் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement