கோயில்
பாவை பாடல், பக்தி பாடல், கூட்டு வழிபாடு: பாவை இசைப்பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:00 மணி.
திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, காலை 9:00 மணி.
ஹரிபக்த சமாஜ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, அதிகாலை 5:30 மணி.
தனுர்மாத பூஜை: சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடம், பைபாஸ் ரோடு, மற்றும் அம்மன் சன்னதி தெரு மதுரை, ஏற்பாடு: ஜகத்குரு சங்கராச்சாரியார் மகாசமஸ்தானம், சிருங்கேரி சாரதா பீடம், காலை 6:00 மணி.
பஞ்சமியை முன்னிட்டு வராஹி அம்மனுக்கு கூட்டு பாராயணம், அபிேஷகம், அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர் மதுரை, மாலை 6:00 மணி.
கூடாரவள்ளி தாயார் திருக்கல்யாணம்: ஸ்ரீ தேவி பூதேவி, பத்மாவதி தாயார் ஸமேத ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பிசரன்னா நெசவாளர் காலனி, அவனியாபுரம், காலை 9:00 மணி.
கூடாரவள்ளி சிறப்பு வழிபாடு, திருப்பாவை மனப்பாடப்போட்டி: நிகழ்த்துபவர்கள்- ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:00 மணி.
திருமணம் கைகூட சிறப்பு கூட்டு பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, தலைமை: முரளீதர சுவாமி, ஏற்பாடு: காட் இந்தியா டிரஸ்ட், மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருப்புகழ்: நிகழ்த்துபவர்- விஜயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி மாத சொற்பொழிவு: நிகழ்த்துபவர்- திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமி, விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை, மாலை 6:30 மணி.
பெரியபுராணம், திருவருட் பயன்: நிகழ்த்துபவர்- பேராசிரியர் சந்திரா, தருமை ஆதீன மாலை நேர கல்லுாரி, வடக்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00
பள்ளி கல்லுாரி
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி: குட்லக் மெட்ரிக் பள்ளி, வில்லாபுரம், மதுரை, மதியம் 12:30 மணி, விருதுநகர் இந்து நாடார் பெண்கள் பள்ளி, முனிச்சாலை ரோடு, மதுரை, 4:00 மணி.
தமிழ்நாடு மாணவ புதுமையாளர்கள்: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ஜெயக்குமார், இ.டி.ஐ.ஐ., மண்டல ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், ஏற்பாடு: கல்லுாரி புதுமை மையம், மதுரை காமராஜ் பல்கலை, இ.டி.ஐ.ஐ., ஹப், காலை 9:30 மணி.
முப்பெரும் விழா: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், கல்லுாரி செயலாளர் ஜெயராமன், பங்கேற்பு: கிருஷ்ணமூர்த்தி, சாந்தி கிருஷ்ணா, லோகநாதன், சுலோச்சனா, காலை 9:15 மணி.
எதிர்பார்ப்பு மேலாண்மை - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சுரேஷ்குமார், சிவகங்கை ராஜா துரை சிங்கம் அரசு கலைக் கல்லுாரி உதவிப்பேராசிரியர் செண்பகநாதன், ஏற்பாடு: முதுநிலை ஆராய்ச்சி வணிகவியல் துறை, மதியம் 1:00 மணி.
பாலர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுடன் பொங்கல் விழா: பாலர் இல்லம், நாகமலைபுதுக்கோட்டை, தலைமை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் சுரேஷ்குமார், காலை 11:00 மணி.
கலைக்கூடல், பொங்கல் விழா: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி, சிறப்பு விருந்தினர்: சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், அத்யாத்மானந்த, மாலை 6:00 மணி.
3டி, கிராபிக்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, இளநிலை கணினி அறிவியல் துறை, காலை 10:00 பாரம்பரிய பொங்கல் விழா: அரபிந்தோ மீரா இன்டர்நேஷனல் பள்ளி, கீழமாத்துார், காலை 8:00 முதல் மதியம் 3:00 மணி
தேசிய ஹிந்தி பேச்சுப் போட்டி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பங்கேற்பு: காந்தி கிராமிய பல்கலை ஹிந்தி துறை தலைவர் சலிம் பாக், மும்பை ஹிந்துஸ்தானி பிரசார் சபா இயக்குநர் சஞ்சீவ் நிகாம், காலை 8:30 மணி முதல்.
பொது
176வது வார்ஷிக ஆராதனை வைபவம்: லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே ரோடு, மதுரை, உஞ்சவிருத்தி காலை 7:00 மணி, மங்கள இசை காலை 9:00 மணி, ஸ்ரீ தியாகராஜ ஆராதனை பஞ்சரத்ன கீர்த்தனைகள் காலை 10:00 மணி, ஸ்ரீ ஆஞ்சநேய உத்சவம் திவ்ய நாமசங்கீர்த்தனம் ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மதியம் 12:00 மணி.
தமிழ்க்கூடல்- நீலகேசி காலமும் கருத்தும்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, நிகழ்த்துபவர்- மோகனா, காலை 11:00
33 வது தேசிய சாலை பாதுகாப்பு விழா: கப்பலுார் டோல்கேட், துவக்கி வைப்பவர்: மதுரை எஸ்.பி., சிவபிரசாத், பங்கேற்பு: வாய்ஸ் டிரஸ்ட், மதுரை கன்னியாகுமரி டோல் வேஸ் லிட்., காலை 10:00 மணி.
ஸ்மார்ட் ேஹாம் பர்னிச்சர் ேஷாரூம் திறப்பு விழா: தேனி ரோடு, காளவாசல், மதுரை, பங்கேற்பு: அண்ணாமலை, கணேஷ், வெங்கட், காலை 10:00 மணி.
அருள் ஆனந்தர் கல்லுாரி வரலாற்று துறை மாணவர்களுக்கு படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, நிகழ்த்துபவர்- காப்பாட்சியர் நடராஜன், மதியம் 2:00 மணி.
மாநில நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம்: ஆர்.ஆர்., மண்டபம், பாண்டிகோயில் அருகில், மதுரை, பங்கேற்பு; மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பாளர் கேசவவிநாயகம், ஏற்பாடு: மதுரை கிழக்கு மாவட்டம், காலை 10:30 மணி, உத்தங்குடி பொங்கல் விழா, மதியம் 2:00 மணி, பரவை பொங்கல் விழா, மதியம் 3:00
தைப்பொங்கல் விழா, மதுரை உயர்நீதிமன்ற புல்வெளி அரங்கம், மதியம் 3:00 மணி, ஏற்பாடு: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கம், பெண்கள் வழக்கறிஞர் சங்கம்.
கண்காட்சி
லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 10:30 மணி வரை.
ராஜஸ்தான் கிராப்ட் மேளா கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி
காட்டன் பேப் - ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி விற்பனை: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி
கைத்தறி ஆடைகள் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.