பொங்கலுார் : பொங்கலுார் வலையபாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜன்; விவசாயி. ஆடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
வெள்ளாடு மற்றும் செம்மறியாடு உள்ளிட்ட ஏழு ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் ஆறு ஆடுகள் இறந்தன. ஆடுகளை கடித்த நாய்களை பிடிக்க வேண்டும்.ஆடுகள் பலியாவதை தடுக்குமாறு காமநாயக்கன்பாளையம் போலீசில் வரதராஜன் புகார் கொடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement