ஆன்மிகம்
திருப்பள்ளி எழுச்சி: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், திருப்பள்ளி எழுச்சி: அதிகாலை 5:00 மணி, நந்திக்கு அபிசேகம்,காலை 5:45 மணி, முற்றோதல், காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், மதியம் 12:00 மணி
திருப்பள்ளி எழுச்சி: நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்தூர், திருப்பள்ளி எழுச்சி: அதிகாலை 5:00 மணி சிறப்பு பூஜைகள்: காலை 6:00 மணி முதல், கூடாரவல்லி உத்ஸவம், ஆண்டாளுக்கு திருமஞ்சனம், காலை 10:00 மணி, சாற்றுமுறை, காலை 11:00 மணி
திருப்பள்ளி எழுச்சி: சவுமியநாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருப்பள்ளி எழுச்சி பூஜை: அதிகாலை 5:00 மணி, ராப்பத்து, பெருமாள் பரம பத வாசல் எழுந்தருளல், காலை 9:30 மணி, நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்தல், இரவு 7:00 மணி
திருப்பள்ளி எழுச்சி: சுகந்தவனேஸ்வரர், தனிச்சனீஸ்வரர் கோயில்,பெரிச்சிக்கோயில், திருப்பள்ளி எழுச்சி: அதிகாலை 5:00 மணி
திருப்பள்ளி எழுச்சி: திருமெய்ஞானபுரிஸ்வரர் கோயில், தி.வைரவன்பட்டி, திருப்பள்ளி எழுச்சி பூஜைகள்: அதிகாலை 5:00 மணி
தனுர்மாத பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, நடைதிறப்பு: அதிகாலை 3:00 மணி, திருவனந்தால்: அதிகாலை 4:00 மணி, தனுர்மாத பூஜை: அதிகாலை 5:00 மணி
திருப்பள்ளி எழுச்சி: கைலாசநாதர் கோயில், இளையாத்தங்குடி, திருப்பள்ளி எழுச்சி: காலை 4:30 மணி,
திருப்பள்ளிஎழுச்சி: வளரொளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி, திருப்பள்ளி எழுச்சி பூஜை, அதிகாலை 5:00 மணி, கோ-பூஜை: காலை 6:00 மணி
திருப்பள்ளி எழுச்சி: நின்ற நாராயணப்பெருமாள் கோயில், கொங்கரத்தி, திருப்பள்ளி எழுச்சி பூஜை, அதிகாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: பெரியநாயகி அம்மன் கோயில், பஸ் ஸ்டாண்ட், சிவகங்கை, காலை 7:00 மணி.
திருப்பள்ளி எழுச்சி: பாண்டி முனீஸ்வரர் கோயில், ரகுநாதபுரம், தேவகோட்டை, காலை 6:00 மணி.
மார்கழி மாத பூஜை: வீரவிநாயகர், பிடாரி அம்மன் கோயில், காமராஜ் நகர், புதுவயல், காலை 5:45 மணி.
திருப்பள்ளியெழுச்சி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:10 மணி.
திருப்பள்ளியெழுச்சி: நித்தியகல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:20 மணி.
திருப்பள்ளியெழுச்சி: கோதண்ட ராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 5:20 மணி
திருப்பள்ளியெழுச்சி: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 5:30 மணி.
திருப்பள்ளியெழுச்சி: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி: புவனேஸ்வரி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 5:30 மணி.
திருப்பள்ளியெழுச்சி: ஜெயங்கொண்ட விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி: மஞ்சனைபேச்சி மாரியம்மன் கோவில் அழகாபுரி தெரு தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:30 மணி.
திருப்பள்ளியெழுச்சி: முத்துமாரியம்மன் கோவில் அழகாபுரி தெற்கு தெரு தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:30 மணி.
திருப்பள்ளியெழுச்சி: காமாட்சி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அழகாபுரி நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி.
பொது
விளையாட்டு விழா: மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி பள்ளி, தென்கரை, போட்டி துவக்கம், மதியம் 2:30 மணி
சிராவயல் மஞ்சுவிரட்டு ஆலோசனை: தாலுகா அலுவலகம், திருப்புத்தூர், மாலை 5:00 மணி
பொங்கல் விழா குதிரை, மாட்டு வண்டி பந்தயம்: அரசு மேல்நிலை பள்ளி முன், காளையார்கோவில், மதியம் 2:00 மணி, ஏற்பாடு: தென்றல், காமராஜ் நகர் மக்கள்.
தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி: வேளாண் விரிவாக்க மையம், குன்றக்குடி, பயிற்சி அளிப்பவர்: பேராசிரியர் டி.செல்வராஜ், காலை 10:00 மணி.
தேசிய சிறுதானிய ஆண்டு துவக்கம் மற்றும் கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: கல்லுாரி தலைவர் அண்ணாமலை, துவக்க உரை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 10:30 முதல் மதியம் 2:00 மணி.
ஆனந்த சாரல் விழா: ஆனந்தா கல்லூரி தேவகோட்டை, நிறைவு விழா மதியம் 1:30 மணி. பங்கேற்பு - சீமான்.