ஆன்மிகம்
மார்கழி உற்சவம்
பொன்காளியம்மன் கோவில், பல்லடம். ஏற்பாடு: சத்யசாய் சேவா சமிதி மற்றும் தமிழ்சங்கம். 'மாணிக்கவாசகப் பெருமானார்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை, 6:00 மணி. சொற்பொழிவாளர் - சுந்தரபாண்டியன்.
மார்கழி திருவிழா
ஸ்ரீ வியாஸராஜர் ராமநாம பஜனை மடம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. 'திருப்பாவை உபன்யாசம் உஞ்சவிருத்தி' - காலை, 7:00 மணி முதல் இரவு, 8:00 வரை. ஆன்மிக சொற்பொழிவு - மாலை, 6:30 முதல் இரவு, 8:30 வரை. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன்.
n பொது n
பள்ளி ஆண்டு விழா
வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். சிறப்புரை: பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் - மாலை, 6:00 மணி முதல்.
இளைஞர் தின விழா
ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக், பாலசமுத்திரம், பெருமாநல்லுார். காலை, 10:00 மணி.
பயிற்சி முகாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ பல்கலை, திருப்பூர். காலை, 10:00 மணி.
ரத்ததான முகாம்
நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: தென் தமிழ்நாடு சேவாபாரதி. காலை, 10:00 மணி.