சோழவந்தான்-சோழவந்தான் அருகே தென்கரையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் டாக்டர்கள் கரிகாலன், வாசுதேவன் தலைமையில் நடந்தது.
கால்நடைகளுக்கு தோல் சம்பந்தமான அம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்டது. ஆய்வாளர் ஜெயராமன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறந்த கன்றுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் பரிசு வழங்கினர்.