உசிலம்பட்டி--செல்லம்பட்டியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சார்பில்சிறுதானிய உற்பத்தி, சிறுதானிய உணவுகளைசேர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதானிய பொங்கல் விழா நடத்தினர்.
மாநில துணைச் செயலாளர் ஜோதி, கீழப்பச்சேரி விவசாயிகள் சங்கம்செல்லம்மாள், பூபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் களப்பணியாளர்கள் தங்கச்செல்வி, லிங்கத்தாய் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement