தேனி-தேனி மாவட்டத்தில் உள்ள130 கிராம ஊராட்சிகள், சமத்துவபுரங்களில் நாளை (ஜன.,13) சுகாதார, சமத்துவ பொங்கல் விழா கொண்டாட பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவில் கலைநிகழ்சிகள், ஊராட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களை பாராட்டி ஊக்கப்டுத்தும் வகையில் விழா கொண்டாட வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement