பழநி--பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை ஆகம விதி தவறாமல் நடத்தவும், பிளாஸ்டிக் தடை குறித்து சிறு வியாபாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், சொத்து வரி தொழில் வரி உயர்த்தியதை கண்டித்தும் பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா அருகே, ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் மணிமுத்து தலைமை வகித்தார்.
கவுரவ தலைவர் பாஸ்கரன், மாநிலச் செயலாளர்கள் முத்துக்குமார், ஜெகன் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement