வாதானுார் கிராமத்தில் சமத்துவ பொங்கல் 

Added : ஜன 12, 2023 | |
Advertisement
திருக்கனுார் : வில்லியனூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வாதானுார் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.திட்ட அதிகாரி பாலாஜி அறிவுறுத்தலின் படி நடந்த சமத்துவ பொங்கலை முன்னிட்டு, பாரம்பரிய முறையில் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.விழாவில், திருக்கனுார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் தமிழ்மணி, கண்ணன், இளங்கோ மற்றும்
 வாதானுார் கிராமத்தில் சமத்துவ பொங்கல் 



திருக்கனுார் : வில்லியனூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வாதானுார் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

திட்ட அதிகாரி பாலாஜி அறிவுறுத்தலின் படி நடந்த சமத்துவ பொங்கலை முன்னிட்டு, பாரம்பரிய முறையில் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

விழாவில், திருக்கனுார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் தமிழ்மணி, கண்ணன், இளங்கோ மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X