வடமதுரை--வேல்வார்கோட்டை புதுகலராம்பட்டியை சேர்ந்த பொன்னர் 25, தனது நண்பரான தவமணி 24, உடன் கேரம் போர்டு விளையாடினர்.
அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தவமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து பொன்னரை தாக்கினார்.
வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி ,சுபாஷ் 27, மகாலட்சுமி 27, பகவதி 19, ஆகியோரை தேடி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement