பன்றிகளை அகற்ற கெடுவிதிப்பு

Added : ஜன 12, 2023 | |
Advertisement
வடமதுரை,-வடமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பஸ் ஸ்டாண்ட் அமைத்தல், பன்றிகளை அப்புறப்படுத்துதல், நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சி சார்பில் நடந்தது. தலைவர் நிருபாராணிகணேசன் தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் கற்பகவெண்ணிலா, வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் சிவசுப்பிரமணி, தலைவர் ஜெயவேல், வி.ஏ.ஓ., சாந்தி,



வடமதுரை,-வடமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பஸ் ஸ்டாண்ட் அமைத்தல், பன்றிகளை அப்புறப்படுத்துதல், நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சி சார்பில் நடந்தது. தலைவர் நிருபாராணிகணேசன் தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் கற்பகவெண்ணிலா, வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் சிவசுப்பிரமணி, தலைவர் ஜெயவேல், வி.ஏ.ஓ., சாந்தி, எஸ்.ஐ., ராஜசேகர் பங்கேற்றனர். பன்றிகளை வளர்ப்போர் இன்று மாலைக்குள் அப்புறப்படுத்த வேண்டும்,தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X