அரியாங்குப்பம் : தேங்காய்த்திட்டில் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
தேங்காய்த்திட்டில் ரூ. 6.54 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது.இப்பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக் குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாசலபதி, பொறியாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement