2047-ல் உலக நாடுகளுக்கு விஸ்வ குரு இந்தியா: அண்ணாமலை

Updated : ஜன 12, 2023 | Added : ஜன 12, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
நாகர்கோவில்: வரும் 2047-ல் இந்தியா உலக நாடுகளுக்கு விஸ்வகுருவாக விளங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ., தலைவர் கலந்து கொண்டா். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது: அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்குள் இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார ரீதியாக போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாகர்கோவில்: வரும் 2047-ல் இந்தியா உலக நாடுகளுக்கு விஸ்வகுருவாக விளங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



latest tamil news


கன்னியாகுமரியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ., தலைவர் கலந்து கொண்டா். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது: அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்குள் இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார ரீதியாக போட்டி ஏற்படும்.


latest tamil news

அச்சமயத்தில் 2047 ம் ஆண்டில் உலகநாடுகளுக்கு விஸ்வகுருவாக இந்தியா திகழும். மாணவர்கள் குரு இல்லாமல் பயணிப்பது கடலில் எதிர் நீச்சல் அடிப்பது போன்று. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

g.s,rajan - chennai ,இந்தியா
12-ஜன-202322:29:34 IST Report Abuse
g.s,rajan இந்தியாவிற்கு நூறு வருடத்திற்கு ஒரு விஸ்வரூபம் அப்படித்தானே அண்ணாமலைஜி .
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202322:12:20 IST Report Abuse
venugopal s அண்ணாமலை அவர்களின் மைண்ட் வாய்ஸ்:அப்போது விஸ்வகுரு இந்தியாவின் பிரதமராக நான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
Rate this:
Cancel
12-ஜன-202321:47:21 IST Report Abuse
அப்புசாமி அடுத்த வருஷம் என்ன நடக்கும்னே தெரியாது. 2021 ல நூறு வருஷத்துக்கு பட்ஜெட் போட்டவங்களே இப்போ திருப்பி பட்ஜெட் போடறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X