தென்னை வேர் ஊட்டச்சத்து செயல் விளக்க நிகழ்ச்சி

Added : ஜன 12, 2023 | |
Advertisement
திண்டிவனம் : குடுமியான்மலை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், கீழ் சிவிரி கிராமத்தில் தென்னை வேர் ஊட்டச்சத்து செயல் விளக்கம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இறுதியாண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.இதில் மாணவிகள் ஜெயஸ்ரீ, ஜெயப்பிரியா, ஜீவிதா,
 தென்னை வேர் ஊட்டச்சத்து செயல் விளக்க நிகழ்ச்சி



திண்டிவனம் : குடுமியான்மலை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், கீழ் சிவிரி கிராமத்தில் தென்னை வேர் ஊட்டச்சத்து செயல் விளக்கம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இறுதியாண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இதில் மாணவிகள் ஜெயஸ்ரீ, ஜெயப்பிரியா, ஜீவிதா, ஜோதிகா, கவிப்பிரியா, கிருபா, மதுமிதா, மோகனா ஆகியோர் கிராமப்புற வேளாண்மை பணி திட்டத்தின் கீழ் கீழ்சிவிரி கிராமத்தில், விவசாயிகளுக்கு தென்னை வேர் ஊட்டச்சத்து செயல் விளக்கம் அளித்தனர்.

அப்பகுதியில் சிவப்பு வண்டின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அதை தடுப்பதற்காக இந்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X