திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மேட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் சிவா, 34; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement