தென்னங்கன்று வழங்கும் விழா

Added : ஜன 13, 2023 | |
Advertisement
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாபுராயன் பேட்டை ஊராட்சியில், தமிழக அரசு சார்பாக, இலவச தென்னங்கன்று வழங்கும் நிகழச்சி நடந்தது.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம், 600 கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் நவநீதம், அச்சிறுபாக்கம்
 தென்னங்கன்று வழங்கும் விழா

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாபுராயன் பேட்டை ஊராட்சியில், தமிழக அரசு சார்பாக, இலவச தென்னங்கன்று வழங்கும் நிகழச்சி நடந்தது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம், 600 கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் நவநீதம், அச்சிறுபாக்கம் வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு அருள் பிரகாசம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X