தெரு விளக்கு எரியவில்லை
முத்தியால்பேட்டை, சோலை நகர் தெற்கு, செங்கழுநீர் அம்மன் தெருவில் தெருவிளக்குகள் எரியவில்லை.
விவேகானந்தன், முத்தியால்பேட்டை
நாய்களால் இடையூறு
புதுச்சேரி, இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி செல்வோருக்கு இடையூறாக நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.
மோகன்ராஜ், புதுச்சேரி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement