இந்திய எல்லையில் மியான்மர் ராணுவம் குண்டுவீசி வான்தாக்குதல்

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
அஸிவால்: மியான்மர் இந்திய, எல்லைப்பகுதியான மிசோரம் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி படையினர் மீது மியான்மர் ராணுவம் வான் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்திய -மியான்மர் எல்லைப்பகுதியில் நமது மாநிலமான மிசோரம் மாநிலம் உள்ளது. இங்குள்ள சம்ப்பை மாவட்டத்தில் அருகே மியான்மர் எல்லைக்கோடு செல்கிறது. இங்கு கவு்பங்க், பர்க்வான் ஆகிய வனப்பகுதிகளில் மியான்மர்
இந்திய எல்லை ,மியான்மர் ராணுவம்  ,  வான்தாக்குதல்


அஸிவால்: மியான்மர் இந்திய, எல்லைப்பகுதியான மிசோரம் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி படையினர் மீது மியான்மர் ராணுவம் வான் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

இந்திய -மியான்மர் எல்லைப்பகுதியில் நமது மாநிலமான மிசோரம் மாநிலம் உள்ளது. இங்குள்ள சம்ப்பை மாவட்டத்தில் அருகே மியான்மர் எல்லைக்கோடு செல்கிறது. இங்கு கவு்பங்க், பர்க்வான் ஆகிய வனப்பகுதிகளில் மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி பேராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சிபடையினர் உள்ளனர்.தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது.


latest tamil news



இந்நிலையில் சம்ப்பை கிராமப்பகுதியில் மியான்மர் ராணுவம் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி படையினர் மீது குண்டு வீசி வான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த எல்லையில் ஒட்டியுள்ள நமது மிசோரம் மாநில கிராமவாசிகள் பீதியில் உள்ளனர். தொடர்ந்து குண்டுவீச்சு மழை பொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

Milirvan - AKL,நியூ சிலாந்து
13-ஜன-202306:21:52 IST Report Abuse
Milirvan யாருங்கோ? பர்மாக்காரனுக்கு ரொஹிங்கியா'வதான ரொம்போ புடிக்கும்? சுட்டு விளையாடுவான்? அப்போ..?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-202304:49:02 IST Report Abuse
Kasimani Baskaran மியான்மார் இராணுவம் சீன இராணுவத்தின் ஒரு பகுதி போலவே செயல்பட்டு வருகிறது. அடக்கி வைக்க வேண்டியது அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X