தமிழக சட்டசபை கூட்டம், இன்று நிறைவடைய உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 9ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது.
இன்று முதல்வர் ஸ்டாலின், விவாதத்திற்கு பதில் அளிக்க உள்ளார். இன்றுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது. அடுத்து, பட்ஜெட் தாக்கலுக்கு, மீண்டும் சட்டசபை கூடும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement