உதயநிதியை நேரில் பார்த்து 'சலசல'ப்பை அடக்கிய திருமா

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
''நேர்ல பார்த்து, 'சலசல'ப்பை அடக்கிட்டார்னு சொல்லுதாவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''போன வாரம் ஒரு சினிமா விழாவுல பேசிய வி.சி., தலைவர் திருமாவளவன், 'சினிமா 'கார்ப்பரேட்' மயமாகிட்டு வருது... ஒரு நபர் கையில தியேட்டர்கள் சென்றால் என்னாவது'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டாருல்லா...''உதயநிதியின்,
Red Giant Movies, Thirumavalavan, Udhayanidhi, Udhayanidhi Stalin, DMK, Thol Thirumavalavan, திருமாவளவன், உதயநிதி

''நேர்ல பார்த்து, 'சலசல'ப்பை அடக்கிட்டார்னு சொல்லுதாவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.


''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''போன வாரம் ஒரு சினிமா விழாவுல பேசிய வி.சி., தலைவர் திருமாவளவன், 'சினிமா 'கார்ப்பரேட்' மயமாகிட்டு வருது... ஒரு நபர் கையில தியேட்டர்கள் சென்றால் என்னாவது'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டாருல்லா...


latest tamil news

''உதயநிதியின், 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தை மனசுல வச்சு தான், திருமா இப்படி பேசியதா தகவல்கள் பரவிட்டு வே... அமைச்சர் உதயநிதி அடுத்த சில நாட்கள்லயே, திருமாவளவனை அவரது அசோக் நகர் ஆபீசுக்கே நேர்ல போய் பார்த்து பேசியிருக்காரு...


''அப்ப, 'திருமாவளவன் பேச்சுக்கு விளக்கம் தந்துட்டு, தன் மீது தொடர்ந்து விமர்சனம் வராத வகையில, அவரை, 'ஆப்' பண்ணிட்டும் வந்துட்டார்'னு, உதயநிதியின் ஆதரவாளர்கள் பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (3)

Milirvan - AKL,நியூ சிலாந்து
13-ஜன-202306:16:17 IST Report Abuse
Milirvan அடங்க மறு.. அத்து மீறு... காலில் விழு..
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
13-ஜன-202303:01:45 IST Report Abuse
jagan பெட்டி பெட்டி ..செய்தி சொல்லாமல் விட்டது
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
13-ஜன-202301:11:57 IST Report Abuse
BALU ஆமாம்.சலசலப்பை மழுங்கடிக்க இருக்கவே இருக்கு மாமருந்து, இந்தி ஒழிக சனாதனம் ஒழிக என்பதைப்பேசி ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அவ்வப்போது அப்படிப்பேசி செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வார் அண்ணன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X