உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கடும் குளிர் கடந்த மூன்று நாட்களாக தொடர் பனிமூட்டம் உள்ளது. நேற்று காலை 11 மணி வரை பனி விலகாததால் தாஜ்மாகாலின் தேற்றம் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement