திருப்பூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீமீரா சில்க்ஸில் சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது.
கடந்த, 7 ம் தேதி துவங்கி, 22 ம் தேதி வரை, சிறப்பு தள்ளுபடி விற்பனை களைகட்டியுள்ளது. ஒரு சேலை, 50 ரூபாய்; 'பேன்சி' ஆடைகளுக்கு, 20 சதவீத தள்ளுபடி; 1000 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கினால் சிறப்பு பரிசு ஆகிய அசத்தலான ஆபருடன், போயம்பாளையம் சரண் மருத்துவமனை அருகே உள்ள, ஸ்ரீமீரா சில்க்ஸில் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
கூடுதல் விவரங்களுக்கு, 0421 2999770. 93615 06562 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.