திருப்பூர்:'கிரீன் மெடோஸ்' பார்ம் ஹவுஸ் சார்பில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூர் கோவில் வழி பஸ் ஸ்டாண்டிலிருந்து மிக அருகில், கிரீன் மெடோஸ் பார்ம் ஹவுஸ் பெயரில் பண்ணை நிலங்கள் விற்பனையாகிறது.
இங்கு வளாகம் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா வசதி, பசுமையான மரங்கள் ஆகியன இங்கு உள்ளது.இதுதவிர, 24 மணி நேரமும் செக்யூரிட்டி கண்காணிப்பு, தெரு விளக்கு வசதி; 2 ஆயிரம் சதுரடி பரப்பில் பார்ட்டி ஹால் உள்ளிட்டவையும் அமைந்துள்ளது. உலக தரத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மிக குறைந்த எண்ணிக்கையிலான பண்ணை நிலங்கள் மட்டுமே உள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.விவரங்களுக்கு 99442 67670, 98420 97421 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.