ஆன்மிகம்
மார்கழி மாத சிறப்பு பஜனை, சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில், தெற்கு அக்ரஹாரம், ராஜபாளையம், காலை 6:00 மணி.
மார்கழி மாத சிறப்பு பஜனை, கோதண்டராமசாமி கோயில், ராஜபாளையம், காலை 6:00 மணி.
மார்கழி மாத சிறப்பு பஜனை, ராமசாமி கோயில், ராஜபாளையம், காலை 5:30 மணி.
மார்கழி மாத சிறப்பு பஜனை, சந்தான வேணுகோபால சுவாமி கோயில், சர்வ சமுத்ர அக்ரஹாரம், ராஜபாளையம், காலை 6:00 மணி.
மார்கழி மாத சிறப்பு பஜனை, தண்டாயுதபாணி சுவாமி கோயில், சத்திரப்பட்டி, காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
திருவிளக்கு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.
எண்ணெய் காப்பு உற்ஸவம் ஆறாம் திருநாள், எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் புறப்பாடு காலை 9:00 மணி, எண்ணெய் காப்பு சேவை மதியம் 3:00 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, துர்க்கை அம்மன் கோயில், விருதுநகர்,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
மார்கழி மாத சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், காந்தி நகர், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.
மார்கழி மாத சிறப்பு பூஜை, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 4:30 மணி.
சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர்,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, பாலாஜி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள் புரம், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
பவளக்காரர் சுக்ரவார சிறப்பு பூஜை, மீனாட்சி அம்பாள், சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.
கந்தபுராண சொற்பொழிவு, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 6:30 மணி. பங்கேற்பு: ஆன்மீக சொற்பொழிவாளர் சுந்தரம். ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை, சிவகாசி.
சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, வன்னி விநாயகர் கோயில், சின்னஓடைப்பட்டி, சாத்துார். காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், முக்குராந்தல் ,சாத்துார். காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, காளியம்மன் கோயில், முக்குராந்தல், சாத்துார். காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, வெற்றி விநாயகர் கோயில் சாத்துார். காலை 6 :30 மணி.
சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்துார். காலை 6 :30 மணி.
சிறப்பு பூஜை,வெங்கடாசலபதி கோயில், சாத்துார். காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, கிருஷ்ணன் கோயில், சாத்துார். காலை 6:30 மணி.
சமத்துவ பொங்கல், ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அருப்புக்கோட்டை, காலை 11 மணி.
சமத்துவ பொங்கல், ரமணாஸ் கல்வியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை, காலை 11.30
சமத்துவ பொங்கல், எஸ்.பி.கே.. கல்லூரி, அருப்புக்கோட்டை, காலை 10 மணி.
ஆன்மிக சொற்பொழிவு, அமுதலிங்கேஸ்பரர் கோயில், அருப்புக்கோட்டை, மாலை 7.30 மணி.
சிறப்பு பூஜை, பட்டாபிராமர் கோயில், அருப்புக்கோட்டை, காலை 5 மணி.--
பொது
யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.
மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
ஒருமைப்பாட்டு பொதுமை பொங்கல் விழா, அம்பேத்கர் திருமண மண்டபம், ராஜபாளையம், காலை 9:30 மணி, சிறப்பு விருந்தினர்: டாக்டர் கிருஷ்ணசாமி, பு.த., கட்சித் தலைவர்.
புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி.
இலவச யோகா பயிற்சி, சுந்தர சாலியர் துவக்கப்பள்ளி, சங்கரபாண்டியபுரம், மாலை 5:30 மணி.
சமத்துவ பொங்கல், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 9:00 மணி.
பொங்கல் திருநாள் கொண்டாட்டம், அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.
மினி மாரத்தான் போட்டி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 6:00 மணி.
பொங்கல் விழா, ஜெய்சாய்ராம் கலை, அறிவியல் கல்லூரி, பாலவனத்தம், விருதுநகர், காலை 11:00 மணி.
பொங்கல் விழா, வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர், காலை 9:30 மணி.