மதுரை -மதுரையில் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம், பொதுநல அறக்கட்டளையின் 6ம் ஆண்டு விழா நடந்தது. நிறுவனர் அபுபக்கர் தலைமை, மலைச்சாமி, சாந்தி முன்னிலை வகித்தனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும். மதுரையை பசுமையாக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement