வடமதுரை--கொசவபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் 25. இவர் திருக்கண் பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்ற போது லக்கம்பட்டி ஊராட்சி கிணறு அருகே கொசவபட்டி கிழக்கு காலனியை சேர்ந்த ராஜா ஓட்டி வந்த டூவீலர் மோதியது.இதில் படுகாயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வடமதுரை எஸ்.ஐ.,கிருஷ்ணவேணி விசாரிக்கிறார்.