'பூட்ஸ்' காலுடன் பொங்கல் விழா கொண்டாடிய மாவட்ட கலெக்டர்

Added : ஜன 13, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 'பூட்ஸ்' காலுடன் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் மற்றும் செருப்பு அணிந்து தி.மு.க.,வினரும் பொங்கல் விழா கொண்டாடியதால் பொதுமக்கள் வேதனையடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார்.
Collector, celebrate, Pongal, பொங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 'பூட்ஸ்' காலுடன் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் மற்றும் செருப்பு அணிந்து தி.மு.க.,வினரும் பொங்கல் விழா கொண்டாடியதால் பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பூட்ஸ் காலுடன் பங்கேற்று பொங்கல் வைத்து விழா கொண்டாடினார்.

மேலும் தி.மு.க.,வை சேர்ந்த வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட்ரமணன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பலரும் இந்த விழாவில் காலில் செருப்பு அணிந்தே பங்கேற்றனர்.


latest tamil news

இதை பார்த்து முகம் சுளித்த பொதுமக்கள் தமிழ் தெரிந்த மாவட்ட கலெக்டர் பூட்ஸ் காலுடனும் தி.மு.க.,வினர் செருப்பு அணிந்தும் பொங்கல் விழா கொண்டாடியது தான் 'திராவிட மாடல் ஆட்சியா' என வேதனையுடன் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (29)

13-ஜன-202319:52:28 IST Report Abuse
nandha kumar விழா ஏற்ப்பாட்டாளர்கள் இந்தமாதிரியான நபர்களை புறக்கணிக்க வேண்டும். இவர்களால்தான் தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் அழிகிறது.
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
13-ஜன-202319:38:40 IST Report Abuse
P Ravindran அவரை சுற்றி நிற்பவர்களு காலனிகளுடன் இருக்கிறார்கள். கேடு கெட்ட பகுத்தரிவாதிகள்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
13-ஜன-202315:59:30 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த பாஸ்கர பாண்டியன் போன்றோர் அரசு பணிக்கு தகுதில்லாதவர்கள் ஆவர்.இவர் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலராக இருந்தபோது முதலமைச்சருக்கு அனுப்பும் புகார்களை குற்றவாளிகளுக்கே அனுப்பி காப்பாற்றியவர் ஆவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X