திண்டுக்கல்--தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் பள்ளி கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதம், 10ம் வகுப்பு சமுக அறிவியல் அரசு பொது தேர்வில் வினாத்தாள் ஒரே வடிவமைப்பில் இல்லாமல் மாறி வருவதையும்,வினாக்கள் முழுமை பெறாமல் வருவதையும், பாடத்தின் பின்பகுதியில் இல்லாத வினாக்கள் வருவதாலும் மாணவர்கள் மனதளவில் பாதிப்படுவதை நிவர்த்தி செய்யவேண்டும்.இதனால் தேர்வு விகிதமும் குறைகிறது,எனக்குறிப்பிட்டுள்ளார்.