திருநெல்வேலிக்கு கூடுதல் சிறப்பு ரயில்

Added : ஜன 13, 2023 | |
Advertisement
மதுரை : சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு கூடுதல் பொங்கல் சிறப்புரயில்இயக்கப்படுகிறது.தாம்பரம் -- திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) நாளை (ஜன., 14) தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி -- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜன.,18 மாலை



மதுரை : சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு கூடுதல் பொங்கல் சிறப்புரயில்இயக்கப்படுகிறது.



தாம்பரம் -- திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) நாளை (ஜன., 14) தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி -- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜன.,18 மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் செல்லும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00மணிக்குதுவங்குகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X