தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Horticultural Officer, Agricultural Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவி - Horticultural Officer, Agricultural Officerகாலியிடங்கள் - 93
கல்வித்தகுதி - பி.எஸ்சி, எம்.எஸ்சி,
சம்பளம் - ரூ.37,700-2,05,700
வயது வரம்பு - 34
பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்
தேர்வுமுறை - எழுத்தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் - Registration Fee: Rs. 150/-
Examination Fee: Rs. 200/-
SC/ ST/ PWD/Destitute Widow Candidates: Nil
Mode of Payment: Online
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
இணையதள முகவரி - https://www.tnpsc.gov.in/
கடைசி தேதி - 10பிப்ரவரி,2023
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement