பேட்டரி வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: அரசாணை வெளியீடு

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: 2023ம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2025, டிச.,31 வரை பேட்டரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியில் நூறு சதவீதம் விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் வாகனங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதிலும் அத்தகைய வாகனங்களில் காற்று மாசும் ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனைப்போக்க பேட்டரி
e Vehicles, Tamilnadu, Tax Exemption, GO, Government Order, Govt Order, Tamilnadu Govt, TN Govt, தமிழகம், தமிழ்நாடு, பேட்டரி வாகனம், மின்சார வாகனம், வரிவிலக்கு, அரசாணை, வரிச்சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 2023ம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2025, டிச.,31 வரை பேட்டரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியில் நூறு சதவீதம் விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.



இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் வாகனங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதிலும் அத்தகைய வாகனங்களில் காற்று மாசும் ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனைப்போக்க பேட்டரி வாகனங்கள் தற்போது சந்தையில் அறிமுகமாகி பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது.


இதில் பெட்ரோல், டீசலுக்கு ஆகும் செலவை விட குறைவாகவே செலவாகிறது எனக் கூறப்படுகிறது. இதனால், பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது.



latest tamil news

குறிப்பாக, தமிழகத்திலும் பேட்டரி வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஜன.,1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (10)

13-ஜன-202323:22:19 IST Report Abuse
சோலை பார்த்தி gst ல இருந்து வரி விலக்கு...... sgst..... cgst 2 வரி இருக்கு தான.... நாங்க வரி விலக்கு சொன்னோம் ஆனால் ஒன்றிய அரசு முட்டுகட்டை போடுகிறது அப்படின்னு மத்திய அரசு மேல பழி போட திட்டம் ரெடி....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
13-ஜன-202322:01:19 IST Report Abuse
g.s,rajan மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது,சாதாரண மற்றும் நடுத்தர மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது,குறிப்பாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களில் மற்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்களை விட உதிரி பாகங்கள் மிக மிகக் குறைவு அதனால் இன்னும் பெருமளவில் விலைகளைக் குறைக்க வாகனத் தயாரிப்பாளர்கள் முன் வேண்டும் .அரசாங்கமும் மானியங்களை அளித்து பல வரி சலுகைகளை அறிவிக்க வேண்டும் ,அப்போதுதான் விலை குறையும் ,இல்லையேல் மின் வாகனங்கள் சாமானியர்களுக்கு எட்டாக்கனிதான்
Rate this:
Cancel
thravidan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202321:56:43 IST Report Abuse
thravidan இது ஏற்கனவே இருந்த வரி சலுகை காலவாதி ஆகிவிட்டது.. அதை புதுபித்து இருக்கிறார்கள்... அவளவுதான்.. இதற்கு தத்திகள் முட்டு குடுக்க வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X