அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள்: விசாரணைக்கு உத்தரவு

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017 வரை அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்திருந்தார். அந்த காலக்கட்டத்திலான அரசின் ரகசிய ஆவணங்கள் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனி
US President, Joe Biden, Classified Documents, Special Counsel, US, America, அமெரிக்கா, அதிபர், ஜோ பைடன், ரகசிய ஆவணங்கள், கண்டுபிடிப்பு, விசாரணை, உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017 வரை அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்திருந்தார். அந்த காலக்கட்டத்திலான அரசின் ரகசிய ஆவணங்கள் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news

அரசின் அதிமுக்கிய ரகசிய ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தது குறித்து ராபர்ட் ஹூர் தலைமையில் விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (3)

fdgdfgd - chennai,இந்தியா
14-ஜன-202309:27:08 IST Report Abuse
fdgdfgd திருடர்களின் சாம்ராஜ்யமாகிவிட்டது விஞ்சான உலகம்
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
13-ஜன-202318:57:42 IST Report Abuse
Neutral Umpire ஆ என்று அலறினார் ..கோ என்று கதறினார் மாதிரி இருக்கப்படாது பாருங்கோ ..
Rate this:
Cancel
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202318:38:32 IST Report Abuse
Columbus This is Karma. They accused former President Donald Trump of similar charges. Now Republicans are baying for Bidens blood. Serves them right.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X