வரி ஏய்ப்பு வழக்கில் டிரம்ப்பிற்கு ரூ. 136 கோடி அபராதம்

Added : ஜன 13, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
வாஷிங்டன்: வரி ஏய்ப்பு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பிற்கு கோர்ட் 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலதிபருமான டெனால்ட் டிரம்ப், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த. இது தொடர்பாக மன்ஹாட்டன் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை
வரி ஏய்ப்பு வழக்கில் டிரம்ப்பிற்கு ரூ. 136 கோடி அபராதம்

வாஷிங்டன்: வரி ஏய்ப்பு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பிற்கு கோர்ட் 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலதிபருமான டெனால்ட் டிரம்ப், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.



இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த. இது தொடர்பாக மன்ஹாட்டன் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜூவான் மெர்ச்சான், டிரம்ப்பிற்கு 1.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 136 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

canchi ravi - Hyderabad,இந்தியா
15-ஜன-202315:22:30 IST Report Abuse
canchi ravi அவருக்கிருக்கும் சொத்தில் இந்த தொகை துச்சமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X