வாஷிங்டன்: வரி ஏய்ப்பு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பிற்கு கோர்ட் 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலதிபருமான டெனால்ட் டிரம்ப், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த. இது தொடர்பாக மன்ஹாட்டன் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜூவான் மெர்ச்சான், டிரம்ப்பிற்கு 1.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 136 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.