இன்று இனிதாக (14.01.2023) காஞ்சிபுரம்

Added : ஜன 13, 2023 | |
Advertisement
 பொது திருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம். ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி. மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பர நாதர்




 பொது 



திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு

கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.

அன்னதானம்

அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம். ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பர நாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

 ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.


ஆன்மிகம்



சொற்பொழிவு

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை தொடர் சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: முனைவர் மோகனசுந்தரி, ஏற்பாடு: ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல்திட்டம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், வெங்கடேச பெருமாள் கோவில், கீழ்கதிர்பூர். மாலை 6:30 மணி.

* மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, சங்கரமடம், காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

* சொற்பொழிவாளர்: விஜயா ராகவன், திருமங்கையாழ்வார் மண்டபம், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

*சொற்பொழிவாளர்: பிரமிளா குமாரி, ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், வேகவதி தென்கரை, கலெக்டர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

*சொற்பொழிவாளர்: கலைச்செல்வி, கோதண்ட ராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.

*சொற்பொழிவாளர்: அண்ணாமலை, ஸ்ரீமத் பொய்கை ஆழ்வார் சபை ராமானுஜ கூடம், விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

சிறப்பு அபிஷேகம்

அஸ்தம் நட்சத்திரம், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி. காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.

தனுர் மாத சிறப்பு அபிஷேகம்

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு தென்கோடி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

*அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* வேணுகோபால சுவாமி கோவில், நாயக்கன்குப்பம், ஊத்துக்காடு, வாலாஜாபாத். காலை 5:00 மணி.

* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.

* இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

*வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

*வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

*சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.

*மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

*காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

*கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X